A nice inspirational song on Women's Day
திரைப்படம்: மனதில் உறுதி வேண்டும்
பாடலாசிரியர்: வாலி
இசையமைப்பாளர்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: கே. ஜே. ஏசுதாஸ்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிபடைத்த பார்வை வேண்டும்
ஞானதீபம் ஏற்ற வேண்டும்
இடைவரும் பலவிதத் தடைகளை
தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கியம் பெண்மைக்கு
இலக்கணம் நீ என யாரும் போற்ற வேண்டும்.
மாதர்தம்மை கேலி பேசும்
மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்
மாலை வாங்கி போடுவோம்.
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி நாடும் ஏடும் பேச வேண்டும்.
சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்.
தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் பாடல் கேட்க வேண்டும்.
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும் ஈன்ற தாயும
பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே.
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்.
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.